என்பிசிஐஎல் நிறுவனத்தில் வேலைகள்! 10, +2 படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்! எழுத்து தேர்வு இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட். இங்கு தற்போது காலியாக உள்ள அப்ரண்டிஸ் எனப்படும் தொழில்பழகுநர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத்தேர்வுகள் எதுவும் இல்லை என்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,

latest jobs recruitment announcement for school and ITI graduates in npcil company

மொத்த காலியிடங்கள் - 91

பணி வாரியாக

Carpenter - 02 காலியிடங்கள்

Computer Operator and Programming Assistant - 11 காலியிடங்கள்

Draughtsman (Civil/ Mechanical) - 05 காலியிடங்கள்

Electrician - 14 காலியிடங்கள்

Electronics Mechanic - 06 காலியிடங்கள்

Fitter - 21 காலியிடங்கள்

Instrument Mechanic - 06 காலியிடங்கள்

Laboratory Assistant - 05 காலியிடங்கள்

Machinist - 04 காலியிடங்கள்

Mason - 03 காலியிடங்கள்

Plumber - 02 காலியிடங்கள்

Welder - 07 காலியிடங்கள்

Turner - 05 காலியிடங்கள்

பணி - Trainee Engineer

கல்வித் தகுதி: 8,10 மற்றும் +2 முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணிப்பகலாம். விரிவான தகவலுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்

சம்பளம் - பயிற்சி காலத்தில் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை - விண்ணப்பங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - மார்ச் 2, 2022

இது குறித்துக் கூடுதல் விவரங்களை

https://npcilcareers.co.in/MainSite/default.aspx

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+