தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?
டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காலியிடங்கள்: 06
பணி: மேலாளர் (Administration) - 04
சம்பளம்: மாதம் ரூ. 15600- 39100 + தர ஊதியம் ரூ.6600.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்,
பணி: உதவி மேலாளர் (Administration) - 02
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4800
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயது: அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR and Admn)- I-A, National Highways Authority of India, Plot No G-5&6, Sector - 10, Dwarka, New Delhi- 110075
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications