ஹெச்.சி.எல்லில் நேரடிக் கலந்தாய்வு – ஏப்ரல் 10ல் இன்டர்வியூ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல்லில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நேரடிக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல்
பணியின் பெயர்: அசோசியேட் சாப்ட்வேர் டெஸ்டிங் எஞ்சினியர் டிரெய்னி/ஏ.எஸ்.எம்
நேர்முகத்தேர்வு நாள்: 10.04.2015
காலியிடங்கள்: 350

பணியிடங்கள்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்
சம்பள விகிதம்: ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய்/ கிரேடு பே
கல்வித்தகுதி: பி.இ/பி.டெக்/பிசிஏ/பி.எஸ்.சி
மேலும், இதுபோன்று சென்னையில் நடைபெறுகின்ற பல்வேறு கலந்தாய்வுகள் மற்றும் வாக்கின் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள - http://bit.ly/1HFwq7e
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
More From
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications