IT-யில் வேலை செய்வது தான் கனவா? பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் அசோசியேட்ஸ் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பெங்களூரில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் Moody. இந்த நிறுவனம் பெங்களூரில் பேக்மேன் டெக் பார்க்கில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் Moody நிறுவனத்தில் காலியாக உள்ள அசோசியேட் சாப்ட்வேர் என்ஜினியர் ஜாவா பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். 0 முதல் 3 ஆண்டு சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Java, J2EE, JMS, SOAP/REST, SQL, JSON, XML-ல் டிசைன், டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் REST, SOAP உள்ளிட்டவற்றை புரிந்து கொண்டு SOA எனும் Service Oriented Architecture பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஜாவாவை அடிப்படையாக கொண்ட ஃபிரேம்வொர்க்ஸ் JPA, SPringboot, Spring, hibernate உள்ளிட்டவற்றிலும், மைக்ரோசர்வீஸ் மற்றும் டிசைன் பேட்டர்ன்ஸ் உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர jBOSS Studio, Eclpse மற்றும் IDE டூல்ஸ், Docker, Kubernetes, Platform9, ECS, EKS, Openshift, Cloud Foundry உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் MIC Tech, primarilly using Java/J2EE உள்ளிட்டவற்றில் பணியாற்ற வேண்டியிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே Moody இணையதளம் சென்று விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications