ஒரு லட்சம் சம்பளத்துடன் வேலை வேணுமா?- அப்போ சீக்கிரம் இங்க ஓடிவந்து பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை துறைமுக டிரஸ்ட்டின் மூலமாக பைலட் மற்றும் மரைன் எஞ்சினியர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: பைலட்

காலியிடங்கள்: 5

பணியின் பெயர்: மரைன் எஞ்சினியர்

காலியிடங்கள்: 3

சம்பள விகிதம்: பைலட் - ரூபாய் 57500 முதல் ரூபாய் 1,03500 வரை

மரைன் எஞ்சினியர் - ரூபாய் 85000 - ரூபாய் 1,10000

Mumbai Port Trust Recruitment

கல்வித்தகுதி: பைலட்: இந்திய கப்பற்துறையின் கீழான வெளிநாடு செல்வதற்கு தகுதியான முதுநிலை பட்டப்படிப்புடன் கூடிய சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மரைன் எஞ்சினியர்: 1958 ஆம் ஆண்டின் மெர்ச்சண்ட் ஷிப்பிங் ஆக்டின்படி எம்.ஓ.டி கிளாஸ் 1 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+