மத்திய அரசு வேலை.. ரூ.60,000 சம்பளம்.. டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
சென்னை : 'ncert recruitment 2021' தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் https://ncert.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலி பணியிடங்கள்: 38
என்னென்ன பணியிடங்கள்: Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other, Bilingual Translator, Content Developer -Academic,
கல்வித்தகுதி: விருப்பமான தகுதி M.Tech./MCA/MSc.(IT/CS உள்ளிட்ட பல்வேறு முதுகலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது ( BE/BCA/B.Tech. in Computer Science/ Computer Applications/IT உள்பட பல்வேறு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் .
சம்பளம்: ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், திறமையும் 28.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளுக்குள் https://ncert.nic.in மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://ncert.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications