நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் 309 டெக்னீசியன் பணியிடங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டும் வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Neveli lignite corporation technician jobs

காலியிடங்களின் எண்ணிக்கை: 390

கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை நிர்வாக மேலாளர்,

வேலைவாய்ப்பு மேலாண்மை பிரிவு,

நெய்வேலி - 607 803

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014

விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.01.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேதகங்கள் முழுமையான விவரங்களை http://jobs.oneindia.com/search/ என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

மேலும், இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினை பார்வையிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+