Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anna University jobs 2021| அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. சம்பளம், தகுதி முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Teaching Fellow , Project Assistant , Peon ,Professional Assistant , Business Liaison Officer போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்லைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மதிப்பு ஊதியத்தில் Teaching Fellow , Project Assistant , Peon ,Professional Assistant ,Business Liaison Officer போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் 16000 முதல் 35000 வரை பணிகளுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணிகளுக்கும் ஒவ்வொரு கல்வி தகுதி, வயது, மற்றும் விண்ணப்ப விவரங்கள் தனித்தனியாக அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. எனவே அதற்கு உரிய பிடிஎப் பைலை டவுன்லோடு செய்து முழு விவரங்களை விண்ணப்பதாரர்கள் அறியலாம்.

பணியிடம்

பணியிடம்

வேலை எப்படி: ஒப்பந்த வேலை
எத்தனை காலியிடங்கள்: 18
பணி செய்ய வேண்டிய இடம்: சென்னை
வேலையின் விவரங்கள் : Peon, Professional Assistant and Others
விண்ணப்ப முறை: Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி இயக்குனர், தொழில்நுட்ப துறை மற்றும் பரிமாற்ற மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
அண்ணா பல்கலைக்கழக இணையதளம்: https://www.annauniv.edu/index.php

வேவை வாரியாக சம்பளம்

வேவை வாரியாக சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு காலிப்பணியிடம் மற்றும் ஊதிய விவரம்:

Teaching Fellow 06 ரூ.25,000/- per Month
Project Assistant 06 ரூ.12,000 - 16,000/- மாதம்
Peon 02 ரூ.35,000/- மாதம்
Professional Assistant 03 ரூ.748/-தினமும்
Business Liaison Officer 01 ரூ.446/- தினமும்

கல்வித் தகுதி விவரம்

கல்வித் தகுதி விவரம்

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு : கல்வித் தகுதி விவரம் :

Teaching Fellow B.E/ B.TECH/ M.E/ M.TECH
Project Assistant B.COM
Peon 8th passed with ITI
Professional Assistant B.E/ B.TECH/ MBA/ MCA/ M.SC/ M.COM/ Diploma
Business Liaison Officer B.E/ B.TECH/ M.E/ M.TECH

அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching Fellow , Project Assistant , Peon ,Professional Assistant ,Business Liaison Officer போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியுடன் உள்ள பிஎடிப் லிங்கிலும் விவரங்களை அறியலாம். விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம்,

விண்ணப்பத்தை டவுன்லோடு செய்த பின்னர், அதில் முழுயைமயாக தவறுகள் இல்லாமல் நிரப்புங்கள். பின்னர் வேலைக்குசேர தேவையான ஆவணங்களை (நகல்களை) இணைக்க வேண்டும். அதன்பின்னர் உங்கள் விண்ணப்பத்தை " இயக்குனர், தொழில்நுட்ப துறை மற்றும் பரிமாற்ற மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025" என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

https://www.annauniv.edu/pdf/PROJECT%20ASSOCIATE%20ADD_0001.pdf
https://www.annauniv.edu/pdf/NHHID%20BLO%20Recruitment.pdf
https://www.annauniv.edu/pdf/MIT-AUTO-Nonteaching-%20Advt%2021.pdf
https://www.annauniv.edu/pdf/TF%20Adv%20&%20Application.pdf ஆகிய பிடிஎப் பைல்களை பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+