நம்ம சென்னையில்... இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இதை முதல்ல படிங்க
மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய குடிமகன்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தேவைப்படும் ஆவணம் பாஸ்போர்ட். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாஸ்போர்ட்டை அளிக்கும் பணியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் துணை பாஸ்போர்ட் அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள்: பாஸ்போர்ட் அதிகாரி - 3, துணை பாஸ்போர்ட் அதிகாரி - 13
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: பாஸ்போர்ட் அதிகாரி ரூ. 78,800 முதல் ரூ.2,09,200 வரை; துணை பாஸ்போர்ட் அதிகாரி - ரூ.67,700 முதல் ரூ. 2,08,700 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mea.gov.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்துச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: மார்ச் 1
கூடுதல் தகவல்களுக்கு:
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications