+2 படித்திருந்தால் போதும்..பாரதியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில்..சூப்பர் வேலை ரெடியா இருக்கு
சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Attender, Technical Officer, Assistant, Programmer ஆகிய பணியிடங்களை நிரம்புவது குறித்த அறிவிப்பைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் -15
பணி வாரியாக:
Technical Officer 4
Technical Assistant 9
Programmer 1
Lab attender 1
கல்வித் தகுதி:
Technical Officer பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Programmer பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Lab attender +2ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 5000 - ரூ.50,000 வரை
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து Director, Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 23, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://cdn.b-u.ac.in/recruitment/2021/iqac_nt_notification.pdf
விண்ணப்பிக்க
https://www.b-u.ac.in/Home/UniRecruitments
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
ஐடி துறைக்கு தான் ஆப்பு..10000 பேர் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட டெல்! இன்னும் தலைக்கு மேல் கத்தி தான் -
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. நாளை இண்டர்வியூ -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications