10, +2, டிப்ளமோ எது படிச்சு இருந்தாலும் சரி.. இந்திய விமானப் படையில்.. பல வேலைகள் கொட்டி கிடக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பல்வேறு குரூப் சி பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Cook, House Keeping Staff, Mess Staff, Carpenter(Skilled) என மொத்தம் 85 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் -85

பணி வாரியாக:

Cook - 5

House Keeping Staff 15

Multi tasking jobs 16

Lower Division Clerk 10

Hindi Typist 4

Mess Staff 8

Carpenter(Skilled) 3

Store Keeper 3

Painter(Skilled) 1

Driver(Ordinary Grade) 3

Store superintendent 15

இதர பணியிடங்கள் 2

new job opening in Indian air force

கல்வித் தகுதி:

சில பணிகளுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். சில பணிகளுக்கு +2 படித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பணி சாரந்த அனுபவமும் தேவை.

ஊதியம்: ரூ. 18,0000 - ரூ.25,500 வரை

வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை

மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 22, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள https://afcat.cdac.in/AFCAT/

விண்ணப்பிக்க http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+