டிப்ளமோ படிச்சிருக்கீங்களா? நீச்சல் தெரிஞ்சா போதும்.. சூப்பர் சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் என்சிசிஆர் எனப்படும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Scientist, Technical Assistant, Field Assistant என மொத்தம் 81 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

new job opening in National Centre for Coastal Research

மொத்த காலியிடங்கள் -81

பணி வாரியாக:

Project Scientist- I - 29

Project Scientist- II - 35

Project Scientist- III - 01

Senior Research Fellow - 04

Technical Assistant - 01

Field Assistant - 09

கல்வித் தகுதி:

Project Scientist மற்றும் Senior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது பிஇ, பி டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்கு வேதியில் இளங்கலை படித்திருக்க வேண்டும்

Field Assistant பணிக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 20,0000 - ரூ.75,000 வரை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முதலில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து The Director, National Centre for Coastal Research (NCCR), Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 20, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள

https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf

விண்ணப்பிக்க

https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+