நோ எக்ஸாம்.. நேர்காணல் மட்டுமே.. அரசு பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: திண்டுக்கல் அரசு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teacher / Teaching Assistant ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை காந்திகிராம் ஊரக இன்ஸ்ட்டிடியூட் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு பல்கலைக்கழகத்தில் Teaching Assistant வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்காணல் தேர்வு முறையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்பட வேலை வாய்ப்பு தொடர்பான முழு விவரங்களையும் இங்கே காணலாம்.

காந்திகிராம் ஊரக இன்ஸ்ட்டிடியூட்
திண்டுக்கல் அரசு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teacher / Teaching Assistant ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை காந்திகிராம் ஊரக இன்ஸ்ட்டிடியூட் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு ஆகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணியின் அடிப்படையில், எம்.எ /எம்.காம்/ எம்.பிஏ/ பிஎச்.டி/ நெட்/ செட்/ ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்த பட்டப்படிப்புகளை முடித்து இருக்க வேண்டும். பொது பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 2/3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மேலே குறிப்பிட்ட பணியிடங்கள் அனைத்திற்கும் விண்ணப்பிக்க 10.04.2023 கடைசி தேதி ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Gandhigram Rural Institute-ன் விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை
இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தகுந்த ஆவணங்களுடன் 10.04.2023 ஆம் தேதி காந்திகிராம் ஊரக இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications