எக்ஸாம் இல்லை.. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான IRCTC-யில் காலியாக உள்ள Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தெற்கு மண்டலத்தில் உள்ளமொத்தம் 64காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள்: 64
பணியிடம் : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
பதவி: Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்)
சம்பளம்: மாதம் Rs.30,000/-
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர செலவினங்கள் வழங்கப்படும். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், உணவு தயாரிப்பு, உணவு பொருட்கள் பராமரிப்பு ஆகியவற்றின் தரம், சேவை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். நிறுவன கொள்கைகளுக்கு உட்பட்டு, தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், வாடிக்கையாளர் சேவை, அலுவலக பணி, கேட்டரிங் சேவை ஆகியவற்றை சார்ந்து அமையும். ஒரு மாதத்திற்கு 22 நாட்கள் ரயிலில் பணி செய்யும் வகையில் அமையும்.
கல்வித் தகுதி:
1. Full time B.Sc. in Hospitality and Hotel Administration.
2. Bachelor of Business Administration (BBA)/Master of Business Administration (MBA)
3. B.Sc. Hotel Management and Catering Science.
4. M.B.A (Tourism and Hotel Management)
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
01.10.2025 தேதியின்படி, அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
நேர்காணல் நடைபெறும் தேதி :18/11/25
https://www.irctc.com/என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களின் நகல் மற்றும் அசல் இரண்டையும் எடுத்து செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்களின் 3 புகைப்படங்களை அதனுடன் சமர்ப்பிக்க வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications