மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 13 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனி செயலாளர்( Private secretary), பிரிவு அதிகாரி (Section Officer) ஆகிய பதவிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Notice has been issued to fill 13 vacancies in the Central Pollution Control Board

பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2021 ஆகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Administrative Officer (Recruitment), Central Pollution Control Board, Parivesh Bhawan, East Arjun Nagar, Shahdara, Delhi 110032 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு, சம்பள விவரம் என்பது உள்ளிட்ட மேலும் விவரங்களை www.cpcb.nic.in என்ற இணைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+