சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. குறைவான பணியிடம்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
சென்னை சென்னை துறைமுகத்தில் (chennai port trust) 3 பணியிடங்களில் ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
harbor master, chief medical officer, deputy chief vigilance officer ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். MBBS, postgraduate medical degree முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

45 வயதுக்குள் இருப்பவர்கள் harbor master பணிக்கு விண்ணப்பிக்கலாம். chief medical officer பதவிக்கு விண்ணப்பிக்க அதிபட்ச வயது 50 ஆகும். https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021, 03.07.2021 மற்றும் 06.07.2021 ஆகும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். harbor master, chief medical officer பணியிடத்துக்கு ரூ.1,00,000-2,60,000 சம்பளம் வழங்கப்படும். eputy chief vigilance officer பணியிடத்துக்கு ரூ.60,000-ரூ.1,80,000 சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதி உள்ளிட்ட மேலும் தகவல்களை https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications