என்பிசிஐஎல் 2016 - 17 வேலை வாய்ப்பு - 45 மேனேஜர் பணியிடங்கள் காலி
டெல்லி: நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்நுட்ப உதவியாளர், மேலாளர், இந்தி மொழிபெயர்பாளர் பணிகளுக்கு காலி இடங்கள் உள்ளன. அக்டோபர் 21, 2016ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்: டெக்னிகல் ஆபிசர் - மேனேஜர்
கல்வித்தகுதி : பி.இ., பி.டெக்., பிஎஸ்சி, எம்.பி.ஏ, முதுநிலை பட்டப்படிப்பு, சி.ஏ, ஐ.சிடபிள்யுஏ, பி.ஜி. டிப்ளமோ
வேலை இடம் : தமிழ்நாடு
கடைசி தேதி : 21 அக்டோபர் 2016
மொத்த காலி இடங்கள் : 45
பதவியின் பெயர் : டெக்னிகல் ஆபிசர் - சயின்டிபிக் ஆபிசர்
அக்டோபர் 21ம் தேதியன்று 40 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழுநேரம் பி.இ., பி.டெக்., பிஎஸ்சி., பட்டப்படிப்பு படித்தவராக இருக்கவேண்டும். 60% மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செய்வது எப்படி: விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் https://goo.gl/AczKHB என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications