இந்திய ராணுவத்தில் செவிலியர் பணியிடங்கள்.. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 220 செவிலியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: செவிலியர் (B.Sc Nursing)

காலியிடங்கள்: 220

Nurse posts in Indian Army , Only women can apply

ஒவ்வொரு மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
1. CON. AFMC புனே - 40
2. CON. CH(EC) கொல்கத்தா - 30
3. CON.INHS மும்பை - 40
4. CON.AH (R&R) டெல்லி- 30
5. CON.CH(CC) லக்னோ- 40
6. CON.CH (AF) பெங்களூரு - 40

கல்வி தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+