'ஒன் – இந்தியா'வில் எஸ்.இ.ஓ பணிக்கான வேலைவாய்ப்பு!
பெங்களூரு: இந்தியாவின் மிகப் பிரபலமான மொழிகள் சார்ந்த இணையதள செய்தி ஊடகமான ஒன் - இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள எஸ்.இ.ஓ ஸ்பெஷலிஸ்ட் (தேடு பொறி வடிவமைப்பாளர்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன் அனுபவம்: இரண்டு வருடங்கள்
பணியிடம்: பெங்களூரு
காலியிடங்கள்: ஒன்று
பணி சார்ந்த பொறுப்புகள்:
இந்தியாவின் பிரபலமான நிறுவனமான ஒன் - இந்தியா அடுத்த வருடத் தொடக்கத்தில் நிறுவப் போகும் மற்றொரு இணையதள வடிவைமைப்பிற்கான வேலைவாய்ப்பு இது.
அனைத்து முக்கிய எஸ்.இ.ஓ சம்பந்தமான வேலைகளுடன் மற்ற இணையத்தளங்களுக்கு சமமாக தரப்பட்டியலில் இடம் பெற, அதற்கான உள்ளீடுகள், இணைப்புகளை வடிவமைத்தல், கீவேர்ட் வடிவமைப்பு தந்திரங்கள் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.
மற்ற வகையான இணையதள சர்ச் எஞ்சின்களின் பயனாளர்கள், உள்ளடக்கங்கள் ஆகியவை குறித்த தெளிவான, புரிந்து கொள்ளக் கூடிய திறமை இருக்க வேண்டும்.
கீவேர்ட் தேடுதலில் சிறந்த அறிவும், விற்பனையாளர்களிடம் பிரதிநிதித்துவ மேலாண்மை அறிவும் இருக்க வேண்டும்.
மென்பொருள் அனுபவம்: எஸ்.இ.ஓ மோஸ், கூகுள் அட்வார்ட்ஸ், கூகுள் அனலடிக்ஸ், வேர்ட் டிராக்கர்
கூகுள், யாகூ போன்ற சர்ச் இஞ்சின்களுக்கு சமமாக கீவேர்ட் வடிவமைப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு முதுநிலை பட்டபடிப்பு
அனுபவத் திறன்கள்: எஸ்.இ.ஓ பணியில் 2 வருட முன் அனுபவம்
எஸ்.இ.ஓ மற்றும் எஸ்.இ.எம் பிரிவுகளில் சிறந்த அறிவு
பணியிடக்குழுக்களும் இணைந்து பணியாற்றும் திறன்
சிறந்த மொழித்திறன்
சமூக வலைதளங்கள் குறித்த தெளிவான சிந்தனை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முழு சுயவிவரக் குறிப்பினை [email protected], [email protected] ஆகிய ஈமெயில் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications