டிகிரி முடிச்சிருக்கீங்களா.. ரூ.56,000 சம்பளத்துடன் இஸ்ரோவில் வேலை இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ(ISRO) 24 பணியிடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

People are to be selected for 24 posts in ISRO

35 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். MBA/ Degree/ PG Degree/B.Com/ M.Com/FCA or AICWA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2021 ஆகும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+