மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விவரம்
டெல்லி: மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உதவி அதிகாரி, உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட 11 காலிவேலையிடங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை தரும் நிறுவனம்: பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலையின் வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 11
வேலை: Deputy Manager(Disaster Recovery) - 01
ஊதியம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000
வேலை: Deputy Officer(Legal) - 02
ஊதியம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
வேலை: Deputy Officer(HR) - 01
ஊதியம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
வேலை: Manager - 01
ஊதியம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000
வேலை: Manager (Rajbhasha) - 01
ஊதியம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000
வேலை: Dy. Manager (PR) - 01
ஊதியம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000
வேலை: Assistant Officer (Infrastructure Management) - 01
ஊதியம்: மாதம் 30,000 - 1,20,000
வேலை: Assistant Officer (Application Development) - 01
ஊதியம்: மாதம் 30,000 - 1,20,000
வேலை: Assistant Manager(IT Security) - 01
ஊதியம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான கல்வி தகுதிகள் உள்ளது. சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்(ஐ.டி), எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், சிஏ, சிஎம்ஏ, பி.காம், பி.இ, பி.டெக் முடித்த இளநிலை முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 31 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
www.pfcindia.com (career page) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி: 23.04.2021 அன்று மாலை 5மணிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்கள் அறிய இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications