‛‛தங்கும் இடம் + சம்பளம்’’.. Qualcomm ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. தேதி முடியப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Qualcomm-ல் காலியாக உள்ள என்ஜினியர் - சிபிடி (Engineer - CPT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Qualcomm நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் செமி கண்டக்டர், சாப்ட்வேர், சர்வீஸ் தொடர்பான வயர்லெஸ் டெக்னாலஜி உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது.

Qualcomm Hiring 2024 for Engineer - CPT jobs

இந்த Qualcomm-ன் நிறுவனம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி Qualcomm நிறுவனத்தில் என்ஜினியர் - சிபிடி (Engineer- CPT) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்ட பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் அதுதொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். சி, சி++, தெரிந்திருக்க வேண்டும். பைத்தான் (Pyhton) பயன்படுத்தி டெஸ்ட் பிளான் மற்றும் ஆட்டோமேஷன் டெஸ்ட் பிளான் செயல்படுத்த தெரிந்திருக்க ணேடும்

தற்போதைய அறிவிப்பில் பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படலாம். அதேபோல் தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரமும் கூறப்படவில்லை. இருப்பினும் திறமை, அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Qualcomm நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தவறாமல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு என்பது கடந்த மாதம் வெளியிடப்பட்டது என்பதால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது.

தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஹைதராபாத்தில் தங்கும் வசதி வேண்டும் என்றாலும் நிறுவனமே அதனை ஏற்படுத்தி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்வது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+