பிரபல ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை! நல்ல சான்ஸ் - மிஸ் பண்ணாதீங்க.. செம வாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்வளர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவின் புனே நகரை தலைமையிடமாக கொண்டு Quick Heal டெக்னாலஜிஸ் எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது சாப்ட்வேர் செக்யூரிட்டி மற்றும் க்ளைட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் குவிக்ஹில் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி குவிக்ஹில் நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு இளங்கலை அல்லது முதுகலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ப்ரோகிராங்கிம் மொழிகளான சி, சி ++, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டற்றில் ஒன்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அடிப்படை டேட்டா ஸ்ட்ரக்சர் அறிவை Arrays, Vectors, Linklists உள்ளிட்டவற்றில் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் கான்செப்ட்களான process, thread, synchrnoization, file handling, memory management (Linux or Windows or MAC) உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ளும் திறமை கொண்டிருக்க வேண்டும். ப்ரோகிராமில் ஏற்படும் பிழைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர நெட்வொர்க்கிங் பிரிவில் சாப்ட்வேர் ப்ராடெக்ட் டெவலப்மென்ட் அல்லது செக்யூரிட்டி டொமைனில் 0 முதல் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quick Heal இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பத்துக்கான இறுதி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் அல்லது புனேவில் பணியமர்த்தப்படுவார்கள்
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications