தமிழக பொதுப்பணித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள Graduate Apprentices & Technician (Diploma) Apprentices - அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத்தேர்வுகள் எதுவும் இல்லை என்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,
மொத்த காலியிடங்கள் - 500

பணி வாரியாக
Graduate Apprentices Civil - 306 காலியிடங்கள்
Graduate Apprentices Electrical and Electronics Engineering - 34 காலியிடங்கள்
Graduate Technician (Diploma) Apprentices Civil - 144 காலியிடங்கள்
Graduate Technician (Diploma) Apprentices Electronics Engineering - 34 காலியிடங்கள்

கல்வித் தகுதி
கல்வித் தகுதி: Graduate Apprentice பணியிடத்திற்கு சிவில் அல்லது இசிஇ பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice பணியிடத்திற்கு சிவில் அல்லது இசிஇ பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: தமிழக அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை - இதில் எழுத்துத் தேர்வு இல்லை. பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பக் கட்டணம் - இல்லை
விண்ணப்பிக்கும் முறை. NATS portalஇல் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் பின்னரே TN PWD Portal மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவலுக்கு இணைப்பைப் பார்க்கவும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடைசி தேதி
NATS portalஇல் பதிவு செய்ய ஜன,19 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
TN PWD Portal மூலம் ஜன. 25க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf
விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications