மாதம் ஒன்றரை லட்சம் வரை ஊதியம்.. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. அப்ளை செய்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Chief Manager, Senior Manager, Deputy General Manager, Assistant General Manager பணிக்கு பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

Recruitment for jobs in Tamilnadu Mercantile Bank

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 11ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனிநபர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு கால அளவில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். Chief Manager பணிக்கு ரூ 35 ஆயிரமும், Senior Manager பணிக்கு ரூ 30 ஆயிரமும், Manager பதவிக்கு ரூ 25 ஆயிரமும், Assistant Manager பணிக்கு ரூ 22 ஆயிரமும், General Manager பணிக்கு ரூ 1,40,000 ரூபாயமும், Deputy General Manager ரூ 1.25 லட்சமும், Assistant General Manager ரூ 1 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.tmb.in என்ற வலைதளத்தில் பார்க்கலாம். ஜெனரல் மேனேஜர் அல்லது டபுட்டி ஜெனரல் மேனேஜர் பணிக்கு 50 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். உதவி பொது மேலாளர் பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தலைமை மேலாளர், மூத்த மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பணிகளுக்கு 61 வயது இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+