பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி.. ரெண்டே காலியிடங்கள்தான்.. சீக்கிரம் அப்ளை செய்ங்க!
சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2 பணிகளுக்கு வேலைவாய்ப்புகான அறிவிப்பு வெளியானது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இணை ஆய்வறிஞர் (Research Associate), ஆய்வு உதவியாளர் (Research Assistant) பணிக்கு மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் 1 வருடத்திற்கு மட்டும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Research Associate பணிக்கு 35 ஆயிரம் ஊதியமாகவும் Research Assistant பணிக்கு 20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications