தலைநகர் டெல்லி செல்ல ரெடியா?.. வருமான வரித் துறையில் சூப்பர் போஸ்ட்டிங்கில் காலிப்பணியிடங்கள்
சென்னை: மத்திய அரசின் வருமான வரித் துறையில் விளையாட்டு துறையினருக்கான 14 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை 2 மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் தில்லிக்காக நிரப்பப்படவுள்ளன. Income Tax Inspector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான மாத ஊதியம் 9,300- 34,800+ தர ஊதியம் ரூ 4,600 ஆகும்.
Tax Assistant பணிக்கு 4 காலிப்பணியிடங்களும் Stenographer Grade 2 பணிக்கு 3 காலிப்பணியிடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு ஊதியமாக மாதம் ரூ 5,200- 20,000+ தர ஊதியம் ரூ 2,400 ஆகும். Multi Tasking Staff பணிக்கு 6 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ 5,200- 20,200+ தர ஊதியம் ரூ 1,800 வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது துறையில் இளநிலை பட்டம், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சுருக்கெழுத்து பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27 முதல் 30 இருத்தல் வேண்டும். விளையாட்டுத் துறையில் பெற்ற சான்றிதழ்கள், உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு https://www.incometaxdelhi.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றொப்பம் பெறப்பட்ட சான்றுகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications