பறவைகள்னா உங்களுக்கு உயிரா? - அப்போ உங்களுக்காகத்தான் இந்த வேலைவாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கோவையில் செயல்பட்டு வரும் சலம் அலி பறவைகள்
ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

recruitment in Salam ali birds research centre

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் (கான்வர்சேஷன் எக்காலஜி)

காலியிடங்கள்: 01

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100

வயதுவரம்பு: 18.05.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: லைப் சயின்ஸ், என்விரோன்மென்டல் சயின்ஸ் துறையில் முனைவர் படிப்பில் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் (என்விரோன்மெண்டல் இம்பாக்ட் அசெஸ்மெண்ட்)

காலியிடங்கள்: 01

சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.05.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sacon.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+