முத்திரைத்தாள் காகித அச்சகத்தில் முத்தான 3 வேலை – விண்ணப்பிங்க உடனே!
ஹைதரபாத்: கர்நாடக மாநிலம் மைசூரில் விரைவில் அமையவுள்ள முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் தொடங்கப்பட உள்ளது.
இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் நிரப்பப்பட உள்ள 19 துணைமேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: துணை மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: எஞ்சினியர், ஆபிசர் டிரெய்னி
காலியிடங்கள்: 13
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
பணியின் பெயர்: நிர்வாக செயலாளர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015.
மேலும் இட ஒதுக்கீடு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications