வீட்டில் இருந்தே வேலைவாய்ப்பு.. அனுபவம் கூட வேண்டாம்.. ஐடி நிறுவனம் தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்ய சூப்பரான வாய்ப்பை ஐடி நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.
பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தற்போது மீண்டும் அலுவலகம் வரவழைத்து வேலை வாங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அலுவலகம் வராமல் பணி செய்ய வாய்ப்பு வழங்குகின்றன. வெகுசில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கின்றன.

அந்த வகையில் தான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்று அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. இதுபற்றி முழு விபரம் வருமாறு:
Qulitim ஐடி நிறுவனத்தில் தற்போது QA engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 4 ஆண்டு வரை Maual Testing பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பணி அனுபவம் இல்லாமல் குறிப்பிட்ட திறமை உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு test plans and cases கிரியேட் செய்து எக்ஸிக்யூட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். எஸ்டிஎல்சி (SDLC), எஸ்டிஎல்சி (STLC), defect lifecycle உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். Smoke, Sanity, Intergration, Regression உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
Agile பிரேம்வொர்க்ஸ் மற்றும் ரிகிரிஷன் டெஸ்ட்டிங் (Regression Testing) தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Qualitm நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி என்பது முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications