கோவையில் லினக்ஸ் அட்மினிஸ்டிரேட்டர் தேவை
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் உள்ள ஆங்கிளர் டெக்னாலஜீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லினக்ஸ் அட்மினிஸ்டிரேட்டர் தேவை.
கோவையில் உள்ள ஆங்கிளர் டெக்னாலஜீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள லினக்ஸ் அட்மினிஸ்டிரேட்டர் தேவை. இந்த பணிக்கான வாக் இன் இன்டர்வியூ கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இன்டர்வியூ வரும் 30ம் தேதி வரை நடைபெறும்.
பணியிடம்: கோவை
தகுதி:
லினக்ஸ் கெர்னல் கம்பைலேஷன், அப்ளிகேஷன் கம்பைலேஷன்
ஷெல் புரோகிராமிங் மற்றும் ஆர்கிடெக்ஷர் தெரிந்திருக்க வேண்டும்
வெப் சர்வர் அட்மினிஸ்டிரேஷன் தெரிந்திருக்க வேண்டும்
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிற விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
More From
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications