தேசிய அருங்காட்சியகத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: இந்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய வரலாற்று ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித்தகுதி, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
டெல்லி. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 3 ஆம் வகுப்பு A/C ரயில் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100. இதனை டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செக்ஷன் ஆபிசர், சுற்றுச்சூழல் துறை, முதல் தளம், பிரித்வி பிளாக், இந்திரா பர்யாவரன் பவன், ஜோர் பாக் சாலை, டெல்லி - 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய jobs.oneindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications