பிலானியில் “சயின்டிஸ்ட்” ஆக சீக்கிரம் இந்த அப்ளிகேஷனை நிரப்பி அனுப்புங்க!
சென்னை: ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் செயல்பட்டு வரும் மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி, முதுநிலை விஞ்ஞானி, முதன்மை விஞ்ஞானி, முதுநிலை முதன்மை விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 17
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 6,000.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: சீனியர் சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 16
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600-39,100 + தர ஊதியம் ரூபாய் 7,600.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: முதன்மை சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 03
சம்பள விகிதம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 03
சம்பள விகிதம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,900.
வயது வரம்பு: 28.4.2015 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2015.
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications