தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021... 8,10 முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை : 'தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021' தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. அதன் சேலம் மாவட்ட அறிவிப்பில் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு அப்பரண்டீஸ் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை அப்பரண்டீஸ் இந்தியா இணையதளம் குறிப்பிட்டுள்ளதுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் :
Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊதியம் எவ்வளவு கிடைக்கும் :
ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
8ம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலங்கள்
மொத்தம் 25 மாதங்கள். ( 6 மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்)
தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்பலாம்.
NAPS Jobs 2021 Apply Link - Welder
NAPS Jobs 2021 Apply Link - Fitter Structural
NAPS Jobs 2021 Apply Link - Fitter
'தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021
நிறுவனம் : NAPS - Southern Railway
பணியின் பெயர் : Fitter, Fitter Structural, Welder (Gas & Electric)
பணியிடங்கள் : 08
கடைசி தேதி : விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications