மத்திய அரசில் வேலை.. 10ம் வகுப்பு டூ பட்டதாரி வரை.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்க
டெல்லி: மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்பைசஸ் போர்டில் (Spices Board) காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலை தரும் நிறுவனம்: Spices Board
வேலை வகை:மத்திய அரசு வேலை

1. Executive (Marketing): 6 இடங்கள். வயது: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: 30 ஆயிரம். தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
2. Executive (Development): 8 இடங்கள். வயது: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: 30 ஆயிரம். தகுதி: Agri/ Horticulture/Forestry பாடங்களில் இளநிலை பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Trade Analst: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: 30 ஆயிரம். தகுதி: பொருளியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://indianspices.com என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை [email protected] என்ற இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 9.9.2023.
--------------------
சென்னை கடலோர காவல் படையில் டிரைவர், பல்நோக்கு பணியாளர் வேலை வாய்ப்புகளுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவற்றையும் இப்போது பார்ப்போம்.
பணியிடங்கள் விவரம்:
1. Civilian Motor Transport Driver: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்படுத்தப்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரசு மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. Sheet Metal Worker (Skiled): 1 இடம் (ஒபிசி) வயது:
18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட ஐடிஐ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 3. Multi Tasking Staff (Motor Transport Cleaner இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் வொர்க்ஷாப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 4. Multi Tasking Staff (Sweeper): 1 இடம் (ஒபிசி): வயது:
18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். 5. Multi Tasking Staff (Chowkidar): 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2
வருட பணி அனுபவம், 6.Unskilled Labour: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி யினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம்/பஸ் கட்டணம் வழங்கப்படும். மாதிரி விண்ணப்பத்தை
http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St., George (PO), CHENNAI- 600 009.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 18.9.2023
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications