டிகிரி முடிச்சு இருக்கீங்களா.. SBI வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல ஊதியம்.. தவற விடாதீங்க!
சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(State Bank Of India) பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்தியாவில் கூடுதலான கிளைகள் பெற்றுள்ள பெருமை இந்த வங்கியையே சேரும். இந்த நிலையில் இந்த வங்கியில் Fire Engineer பதவியில் 16 இடங்கள் காலியாக உள்ளன.

B.E, B.Tech, B.Sc, UGC முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், ஆர்வமும் மிகுந்த 40 வயதுக்கு உட்பட்டோர் Fire Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021 ஆகும்.
https://sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் தகவல்களை https://sbi.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications