எஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகிய பணியிடங்களில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
56 பேர் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/MBA/CA பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறைந்தபட்ச வயது 25 வயதுக்கு மேலேயும் அதிகபட்ச வயது 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் 13.05.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். shortlisting மற்றும் interview மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சம்பள விவரம் மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங்களை . www.sbi.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
More From
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications