சிண்டிகேட் பேங்க்ல மேனேஜர் ஆகனும்னா சீக்கிரம் விண்ணப்பிங்க!
சென்னை: முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 43
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. முதன்மை மேலாளர் (சட்டம்) - 03
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
2. முதன்மை மேலாளர் (ஐடி) - 06
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
3. மேலாளர் (ஐடி) - 18
4. மேலாளர் (ஸ்டாடிஸ்டிக்) - 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
5. டெக்னிக்கல் ஆபிசர் - 11
6. டெக்னிக்கல் ஆபிசர் (எலெக்ட்ரிக்கல்) - 04
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம், பொறியியல் துறையில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 50. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 500.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications