கனிவான கவனத்திற்கு: கொரோனா தொற்று பரவல் காரணமாக.. தமிழக அரசு தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்திவைப்பு!
சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஏப்ரலில் நடைபெற இருந்த தமிழக அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற வணிகவியல் பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் மாதம் இறுதி கடைசி நாள் என்றும் ஏப்ரல் மாதம் 17,18,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தது. ஏராளமானோர் இந்த தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications