ஐடி ஆபீசராக ஆசையா?.. வாங்க மேடம்/சார்.. வந்து ஏப்ரல் 6க்குள் விண்ணப்பிங்க!
சென்னை: வருமான வரித்துறை இந்தியாவின் அனைத்து தொழில்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 37 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ் - 07, டாக்ஸ் அசிஸ்டன்ட் - 20, எம்.டி.எஸ் - 10
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு, மல்டி டாஸ்கிங் பணியாளருக்கு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2.
முன்னுரிமை: விளையாட்டுத் துறை வீரர்கள்
தேர்ச்சி முறை: செலக்சன் டிரையல்ஸ் என்னும் திறனறிவு போட்டிகள் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
சம்பள விகிதம்:
ரூபாய் 9,300 - ரூபாய் 34,000 - கிரேடு பே ரூபாய் 4600/-
ரூபாய் 5,200 - ரூபாய் 20,200 - கிரேடு பே ரூபாய் 2400/-
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06-04-2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications