TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. ஏராளமான பணியிடம்.. நல்ல சம்பளம்.. தவற விடாதீங்க!
சென்னை: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் மிகப் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கிக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி( Technical Officer), தலைமை நிதி அதிகாரி(Chief Financial Officer) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

B.E, Diploma, CA, MBA முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு 25-45 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டின் பல்வேறு கிளைகளில் பணியிடம் உள்ளது. நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 21.06.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.tmb.in என்ற இணையதளம் மூலம் விண்னப்பிக்கலாம்.
சம்பள விவரம், பணியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tmb.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications