கம்ப்யூட்டருக்கும், கடல் மீனுக்கும் என்ன சம்பந்தம்?- தெரிஞ்சுகிட்டு வேலையும் பார்க்க இங்க வாங்க!
சென்னை: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள லைப்ரரியன் பணியிடத்திற்கும், தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆபரேட்டர் பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்: லைப்ரரியன்
சம்பள விகிதம்: ரூபாய் 37,400/- , கிரேடு பே - ரூபாய் 10,000/-
கல்வித் தகுதி: எம்.எஸ்.சி, எம்.லிஸ், எம்.லைப்ரரி சயின்ஸ் - லைப்ரரி சயின்ஸில் முதுநிலை கல்வி
அனுபவம்: கல்லூரியில் 18 வருட பணியனுபவம் அல்லது உதவி நூலகராக 13 வருட பணியனுபவம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2015
பணியிடம்: தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்: கம்யூட்டர் ஆபரேட்டர்
சம்பள விகிதம்: ரூபாய் 12,000/-
கல்வித் தகுதி: இளநிலை கணினி அறிவியல்/ தட்டச்சு தமிழ், ஆங்கிலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.04.2015
பணியிடங்கள்: 1
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications