நீங்க எலக்ட்ரிக்கல் என்ஜினியரா?: அரசு வேலை இருக்கு பாஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு ரயில் இந்தியா தொழில்நுட்பப் பொருளாதார சேவை (ஆர்ஐடிஇஎஸ்) என்ஜினியர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
தமிழ்நாடு ரயில் இந்தியா தொழில்நுட்பப் பொருளாதார சேவை (ஆர்ஐடிஇஎஸ்) 13 என்ஜினியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்க உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

1.8.2016ன்படி விண்ணப்பதாரருக்கு அதிகபட்சமாக 31 வயதாகியிருக்க வேண்டும்.
பணி விபரம்
பணியின் பெயர்: என்ஜினியர்(எலக்ட்ரிக்கல்)
தகுதி: எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்
இடம்: தமிழ்நாடு
சம்பளம்: மாதம் ரூ. 14,940
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விபரம் அறிய http://goo.gl/ASFKYD என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications