இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை.. லட்சம் ரூபாய் சம்பளம்! விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO) அசிஸ்டண்ட் இன்ஜினியர் (AE) வேலைவாய்ப்பு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tahdco.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19 டிசம்பர் 2020 ஆகும்.

வேலை தரும் நிறுவனம்தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO))
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசு வேலை
பதவி Assistant Engineer (AE)
காலியிடங்கள் 10
கல்வித்தகுதி சிவில் என்ஜிரியரிங்கில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Civil Engineering)
மாத ஊதியம் : ரூ.36,400 - 1,15,700/-
வயது வரம்பு 18 - 30 வயது வரை
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19 நவம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 19 டிசம்பர் 2020
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications