TCS ஐடி நிறுவனத்தில் வேலை.. செப்டம்பர் 28 ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் செப்டம்பர் 28 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை டிசிஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வந்துள்ளது.

Walk In (In Person) Drive for java Senior Developer/Technical Lead என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் Java Spring booot Senior Developer ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு J2EE frameworks - Spring, Microservices, Hibernate, Java கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் காம்ப்ளக்ஸ் பிசினஸ் டொமைனில் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் அனுபுவம் மற்றும் ஏடபிள்யூஎஸ் அனுபவம் இருக்க வேண்டும். ஜாவாவுடன் ஓஓபிஎஸ் கான்செப்ட்ஸ், RESTful APIS Architecture நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
RDBMS அல்லது Oracle/MS SQL server Database தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில் இருக்க வேண்டும். EIP அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர குறிப்பிட்ட இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 4 முதல் 10 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போது வெளியாகி உள்ள இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் பற்றி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்து பதிவு செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது செப்டம்பர் 28 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 415/21-24, ஓல்டு மகாபலிபுரம் ரோடு, குமரன் நகர், சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு 600119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications