TCS வேலைவாய்ப்பு.. சென்னையில் செப்டம்பர் 28 ம் தேதி இண்டர்வியூ.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 28 ம் தேதி சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Pega Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 4 முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு Pega Certified CSSA இருக்க வேண்டும். டெவலப்மென்ட் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்டகிரேஷனில் SOAP மற்றும் Agile புராஜெக்ட் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். XML, JAva, SQL உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். Pega Guardrails தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். தற்போது வெளியாகி உள்ள இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் வரும் 28 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது சென்னை டிசிஎஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் லிங்க்ட்இன்னில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ரிஜிஸ்டர் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக அதனை முடிப்பது நல்லது. அதன்பிறகு செப்டம்பர் 28 ல் சென்னை இண்டர்வியூவில் உரிய ஆவணங்களுடன் சென்று நேரடியாக பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications