நாளை இண்டர்வியூ.. அழைக்கும் TCS நிறுவனம்.. சென்னை உள்பட 4 இடங்களில் வேலைவாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை (அக்டோபர் 24) இண்டர்வியூ நடைபெற உள்ள நிலையில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது வெப்மெத்தட்ஸ் சப்போர்ட் (WebMethods Support) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இநு்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு WebMethods, Unix/Linux, Splunk கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி வெப் மெத்தட்ஸ் காம்போனென்ட்ஸ் - இன்டகிரேசன் சர்வர்(Intergration Server), மை வெப் மெத்தட்ஸ் சர்வர்(My webMethods Server), புரோக்கர்(Broker), டிரேடிங் நெட்வொர்க் (Trading Network), அடாப்டர் (Adapter), டீராகோட்டா. (Terracotta.) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் வெப் மெத்தட்ஸ் அப்கிரேட் பற்றிய அறிவு இருப்பதோடு, எம்க்யூ பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் WebMethods Support பிரிவில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (அக்டோபர் 24) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Virtual முறையில் நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். நாளை இண்டர்வியூ என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications