டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!
சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2015 ஆம் ஆண்டில் பொறியியல் முடித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: டிரெய்னி எஞ்சினியர்
வயது வரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 2015 ஆம் ஆண்டில் பி.இ/பி.டெக்/எம்.இ/எம்.டெக்/பி.எஸ்சி/பிசிஏ/பிகாம்/பி.ஏ கணிதத்துடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவுகள்:
கம்யூட்டர் சயின்ஸ்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல்
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்
மெக்கானிக்கல்
எலக்ட்ரிக்கல்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, டெக்னிக்கல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு நாள்: பிப்ரவரி 20, 2015
மதிப்பெண் அளவீடு: பள்ளி, கல்லூரிகளில் 60% மேலான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6, 2015
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications