TCS நிறுவனத்தில் வேலை ரெடி.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க! ஆகஸ்ட் 16ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

மும்பை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

tcs-hiring-for-agresso-lead-developer-roles-in-thane

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Agresso Lead Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட் ரோலாகும்.

இந்த பணிக்கு JavaEE Architecture, Clooud Native Architecture மற்றும் DevOps Practices உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

ஜாவா அப்ளிகேஷன் டிசைன், Apache Kafka, Container Orchestration, Microservices Architecture உள்ளிட்ட மாடர்ன் டெக்னாலஜியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். AWS/Azure Exposure தெரிந்திருக்க வேண்டும். அப்ளிகேஷன் செக்யூரிட்டி சம்பந்தப்பட்ட ஃப்ரேம் வொர்க்ஸ்களான 0Auth உள்ளிட்டவற்றில் புரிதல் இருக்க வேண்டும்.

டேட்டாபேஸ்களான Oracle/DB2/PostgreSQL உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டிசைனிங், டெவலப்பிங் மற்றும் மெயின்டெயினிங் பேங்கிங் மற்றும் பைனான்சியல் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தபட்சம் 8 ஆண்டு முதல் அதிகபட்சம் 15 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 16ம் தேதி மும்பை தானேவில் உள்ள Tcs Olympus நிறுவனத்தில் நடைபற உள்ளது. Face To Face முறையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+