சென்னையில் நாளை இண்டர்வியூ.. TCS தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 15) நடைபெற உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல்ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் டெக்னிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். அதிலும் ஜாவா, ரியாக்ட்/ஜேஎஸ் பிரேம்வொர்க்ஸ், ஸ்பிரிங்புட், ரெஸ்ட், Kafka உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுக்கும் அதிகமாக distributed systems மற்றும் லார்ஜ் ஸ்கேல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் டிசைனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டேட்டா ஸ்ட்ரெக்ச்சர் (Data Strucktures), அல்காரிதம் (Algorithms), டிசைன் பார்ட்னர்ஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றி இருக்க வேண்டும்.
அதேபோல் cloud (GCP/Azure), CICD, Kubernetes, any scripting, SQL/NoSQL databases (CosmosDB), Agile Methodology உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் சாப்ட்வேர் பிரின்சிபிள், டிசைன் டெக்னிக்ஸ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். டீமாகவும், தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் இந்த பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ Face to Face முறையில் நாளை (நவம்பர் 15) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications